காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படாது; உச்சநீதிமன்றமே விசாரிக்கும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர் | மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என எது வேண்டுமோ அதனை குஜராத் மாநிலத்திலோ கங்கைக்கரையிலோ மோடி அரசு எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். <br /> <br />Naam Thamilar leader Seeman visited Neduvasal and met protesters | SC makes it clear that they will not send back the Cauvery matter to 'inter-state water dispute tribunal'. <br />